தஞ்சையில் மழையால் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

தஞ்சை: தஞ்சையில் பெய்த மழையால் 2,000 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. வல்லம், செங்கிப்படி, திட்டை, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நெற்கதிர்கள் மழையால் சேதமடைந்துள்ளது.

Related Stories: