வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு சென்னையில் பிப்.5ம் தேதி டாஸ்மாக், பார்கள் மூடல்

சென்னை: வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளும், பார்களும் வருகின்ற 5ம் தேதி மூட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார். தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: