பெரியார் மண் விற்பனைக்கு அல்ல: ஈரோட்டை கலக்கும் போஸ்டர்

மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கத்தின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஓட்டுக்கு பணம், நாட்டிற்கு அழிவு என்ற தலைப்பில் இது ‘‘பெரியார் மண் விற்பனைக்கு அல்ல’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: