பாமக நிறுவனர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பாமக நிறுவனர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: