காதலர் தினத்தை முன்னிட்டு 9.50 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு

பாங்காக்: காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகளை இலவசமாக வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாலியல் நோய் பரவல்கள், இளம்வயது கருவுருதல் போன்றவற்றை தவிர்ப்பதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: