பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 63 பேர் பலி; 150-க்கும் மேற்பட்டோர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக போலீசார் தரப்பில் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Related Stories: