உலக கோப்பை ஹாக்கி: 3-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்

ஒடிசா: ஒடிசாவில் நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரில் 3-வது முறையாக ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்த நிலையில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஜெர்மனி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Related Stories: