ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 22 பட்டங்களுடன் நடாலுடன் ஜோகோவிச் இணைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார்.

Related Stories: