விளையாட்டு 2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை தட்டி சென்றார் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ்..!! Jan 25, 2023 ஐசிசி டி 20 சூர்யகுமார் யாதவ் இந்தியன் மும்பை: 2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்
அணியின் நலனுக்காக புதிய உரிமையாளருக்கு ஆர்சிபி அணியை விற்க பிசிசிஐ கட்டாயப்படுத்த வேண்டும்: டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி