பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல்..!!

நாமக்கல்: பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் அடுத்த குப்பம்பாளையம் அருகே தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா மற்றும் பான் மசாலாவை கடத்திய ராஜஸ்தானை சேர்ந்த குபேந்திரசிங், பிரேம் ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: