இந்தியா மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு Jan 23, 2023 மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யரி மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.ஆளுநர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்துள்ளேன் என பகத்சிங் கோஷ்யாரி தகவல் தெரிவித்துள்ளார்.
16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் நாராயணன்
EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது : இஸ்ரோ தலைவர் நாராயணன்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை!!
ஜம்மு-காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று மாலை அடுத்தடுத்து பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி!
தவறை ஒப்புக் கொண்டது; இந்திய சட்டத்திற்கு முற்றிலும் கட்டுப்படுவதாக எக்ஸ் உறுதி: 3,500 ஆபாச ஏஐ பதிவுகள் நீக்கம்; 600 கணக்குகள் நிரந்தர முடக்கம்
அனுமதியின்றி செல்போனில் இருந்த மனைவியின் அந்தரங்க படங்களை திருடிய கணவன்: விவாகரத்து வழங்கி நீதிமன்றம் அதிரடி
சிறார் காதல் ஜோடிகளை பாதுகாக்க வேண்டி ‘ரோமியோ – ஜூலியட்’ விதியை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேணும்!: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவு
ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து ‘எக்ஸ்’ தளத்தில் 3,500 ஆபாச பதிவுகள் நீக்கம்: 600 பயனர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்
மணிப்பூரில் போதைப்பொருள் வேட்டை; 40 ஏக்கர் ‘கசகசா’ பயிர் தீவைத்து அழிப்பு: ராணுவம், போலீசார் அதிரடி நடவடிக்கை