சென்னை குன்றத்தூர் அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து 25 பேட்டரி பைக்குகள் சேதம்

சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து 25 பேட்டரி பைக்குகள் சேதமடைந்துள்ளது. பெங்களூவில் இருந்து பைக்குகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது

Related Stories: