தமிழகம் சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் Jan 11, 2023 ஈஷா யோகா நிலையம் Subasri கோவை: சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுபஸ்ரீயின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றும், இத்துயர சம்பவம் அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஈஷா யோகா மையம் தரப்பு கூறியுள்ளது.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!