விளையாட்டு இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து சஞ்சு சாம்சன் விலகல் Jan 05, 2023 சஞ்சு சாம்சன் இலங்கை மும்பை: முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து சஞ்சு சாம்சன் விலகினார். சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜிதேஷ் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா