உலகம் கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்க தடை Jan 02, 2023 கனடா கனடா: கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள் உள்ளிட்ட சொத்துகளின் விலை உயர்ந்ததையடுத்து கனடா அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு