மேற்கிந்திய தீவு வீரர் ஒடைன் ஸ்மித்தை, அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது

கொச்சி: மேற்கிந்திய தீவு வீரர் ஒடைன் ஸ்மித்தை, அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. முதல் சுற்று ஏலத்தில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories: