பட்டணம் பக்கோடா

செய்முறை:  

வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து; உப்பை நன்றாகக் கலந்து; நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி, பெருங்காயத்தூள் சேர்த்து; லேசாக நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் பட்டணம் பக்கோடா ரெடி.

Related Stories: