செர்ரி ஜெல்லி

ஜெல்லி செய்முறை:  

அகர் அகரை தண்ணீரில் கழுவி, அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்றாகக் கரைய, நேரம் எடுக்கும். கரையும்வரை காத்திருக்கவும். கரைந்ததும், சர்க்கரை சேர்த்துக் கரையவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி, மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி, மோல்டு அல்லது கப்பில் ஊற்றி அரை மணி நேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் வைக்கலாம். வெளியே வைத்தாலும் செட் ஆகிவிடும். அதுதான் அகர் அகரின் தன்மை.

Related Stories: