உலகம் கேபிட்டல் கட்டட வன்முறை: ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பரிந்துரை Dec 20, 2022 கேபிடல் டிரம்ப் வாஷிங்டன்: கேபிட்டல் கட்டட வன்முறை தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது. ட்ரம்ப் வன்முறையை தூண்டியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு