தமிழகம் ராணிப்பேட்டை கலவை அருகே வேம்பி கிராமத்தில் 2 வயது குழந்தை குட்டையில் மூழ்கி உயிரிழப்பு Dec 19, 2022 வேம்பி ராணிப்பேட்டை ராணிப்பேட்டை: கலவை அருகே வேம்பி கிராமத்தில் 2 வயது குழந்தை நவீன்குமார் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு. அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த குட்டையில் தவறிவிழுந்து குழந்தை பலியானது.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!