உலகம் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து தாம் விலக வேண்டுமா: எலான் மஸ்க் கேள்வி Dec 19, 2022 ட்விட்டர் ஏலோன் கஸ்தூரி கலிபோர்னியா: டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து தாம் விலக வேண்டுமா என எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். டிவிட்டர் வலைதளத்தில் ஆம், இல்லை என வாக்களிக்க கோரி அதன் தலைமை அதிகாரி எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு