இமாச்சல் பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி

இமாச்சல் பிரதேசம்: இமாச்சல் பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் திட்டத்தை சுக்விந்தர் ரத்து செய்தார்.

Related Stories: