தமிழகம் உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து Dec 17, 2022 அசிஸ்ட் மட்டுபாளையம் மலை ரயில் சேவை நீலகிரி: உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் மூளைச்சாவு 16 வயது சிறுவனின் உறுப்புகள் தானம்: கருவிழிகள் முதல் சிறுநீரகங்கள் வரை 6 பேருக்கு உதவி
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் காவலாளி, வேலைக்காரர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: தூத்துக்குடியில் மற்றொரு குழு முகாம்
தொடக்க நாளான ஜூன் 6ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு வழங்கும் சிறப்பு திட்டம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு
நீதிமன்ற விடுமுறை குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்
வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து தேர்தல் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை அதிமுக முகவர்கள் வெளியேறக் கூடாது: எடப்பாடி உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு ஆட்சியில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி சாதனை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகிறது தமிழ்நாடு
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 2.65 லட்சம் தொழிலாளர்கள் பயன்: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்
இஸ்ரேல் அரசு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஜூன் 2ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இசைப் பள்ளிகள் மற்றும் கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு