நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி: நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி ஆகிய 2 தாலுகாக்களில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.14) விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: