தமிழகம் மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 மயிலாடுத்தூர் மயிலாடுதுறை: மயிலாடுதுறை குத்தாலம் அருகே பெரியேரி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சந்திரா (45) என்பவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய சந்திராவை காப்பாற்ற சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மணிகணடனும் உயிரிழந்தார்.
ஈரோடு கிழக்கு இடைதேர்தலை ஒட்டி 34 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு காங்கிரஸ்
அதானி விவகாரம்: கோவளம் மீனவ கிராமத்தில் படகுகள், வீடுகள், வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் அடகுவைத்த 34 சவரன் நகைகளை திருப்பி வழங்காமல் மோசடி செய்த வழக்கில் அடகு கடைக்காரர் கைது