புயல் எச்சரிக்கை எதிரொலி: பழவேற்காட்டில் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..!!

திருவள்ளூர்: புயல் எச்சரிக்கையால் பழவேற்காட்டில் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத்துறை அறிவுறுத்தலை தொடர்ந்து 1,000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: