தமிழகம் திருவண்ணாமலை தீபத்திருவிழா, மாட வீதியில் இருந்து மலை உச்சி வரை திரண்ட மக்கள் கூட்டம் dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2022 திருவண்ணாமலை தீபத்ரி விசா மடா சாலை திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழா, மாட வீதியில் இருந்து மலை உச்சி வரை திரண்ட மக்கள் கூட்டம். அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தி முழக்கம் விட காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்.
காட்டுமன்னார் கோவிலில் இயற்கை சீற்றத்தால் நேர் பயிர் விளைச்சலில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம்
அரோகரா கோஷம் விண்ணை பிளக்க முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது
பழனி மலைக் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு: எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு