தமிழகம் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க ஜன.15 முதல் விண்ணப்பம் Jan 12, 2026 செயின்ட் அந்தோனியின் திருச்சபை கச்சத்தீவு செயின்ட் அந்தோணி கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க ஜன.15 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.2,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்