மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: