காளையர் கோவில் மதுபானக் கடையை மூடகோரிய வழக்கில் சிவகங்கை ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: காளையர் கோவில் மதுபானக் கடையை மூடகோரிய வழக்கில் சிவகங்கை ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மதுபானக் கடையை மூடுவது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு அளிக்கப்பட்டது. சட்டத்திற்கு உட்பட்டு 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் டாஸ்மாக் மேலாளருக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: