கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ஒருகிலோ மல்லிகை பூ ரூ.3,500க்கு விற்பனை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ஒருகிலோ மல்லிகை பூ ரூ.3,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒருகிலோ மல்லிகை பூ ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூச்சி பூ கிலோ ரூ.1,500 முதல் ரூ.2000 வரையும், முல்லை பூ கிலோ ரூ.1500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: