உலகம் எகிப்து பிரசிடண்ட் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது dotcom@dinakaran.com(Editor) | Dec 04, 2022 இந்தியா எகிப்து அதிபர் கோப்பை கொய்ரோ: எகிப்து தலைநகர் கொய்ரோவில் நடைபெற்ற பிரசிடண்ட் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது. 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த போலீசார்
சீன எல்லையை கண்காணிக்க அமெரிக்காவிடம் நவீன டிரோன்கள் வாங்கும் இந்தியா: ரூ.24,000 கோடிக்கு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது