இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

டெல்லி: இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருதை வழங்கினார். ராஜ்சிங் (மல்யுத்தம்), ஜீவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகம்மது கமர், (குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷுட்டிங்), சுஜீத் மான் ( மல்யுத்தம்) ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கினார்.

Related Stories: