விளையாட்டு உலகக்கோப்பை கால்பந்து 2022: கனடா அணியை வென்றது குரோஷியா அணி Nov 27, 2022 உலகக்கோப்பை கால்பந்து 2022 கனடா குரோசியா உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் குரோஷியா - கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கனடா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வென்றது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்