விளையாட்டு துனிசியா அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஆஸ்திரேலியா! Nov 26, 2022 ஆஸ்திரேலியா துனிசியா கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் துனிசியா அணியை 0-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்துள்ளது. பிரான்ஸ் அணியுடன் மோதிய முதல் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தது ஆஸ்திரேலியா.
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை