உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஈக்வடார் அணி சமன்

தோகா: உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 19 வது போட்டியில் குரூப் பி பிரிவில் நெதர்லாந்து மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின. தோகா பகுதியில் உள்ள கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நெதர்லாந்து 1-1 ஈக்வடார் என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.

Related Stories: