விளையாட்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி..! Nov 24, 2022 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி 2022 கானா போர்த்துக்கல் அணி உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணியும், கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது.
ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த “வொயிட் பால்” கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்