பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரணத்தால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரணத்தால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு பின் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், ஐயப்பன் பக்தர்கள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

Related Stories: