விளையாட்டு இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பிடிக்க வாய்ப்பு Nov 23, 2022 சூர்யகுமார் யாதவ் இந்தியத் தேர்வுத் துடுப்பாட்ட அணி மும்பை: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில், ஜடேஜாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து ஜடேஜா இன்னும் முழுவதும் குணமடையவில்லை.
வதோதராவில் முதல் ஒருநாள் போட்டி; இந்தியா நியூசிலாந்து இன்று மோதல்: ரோகித்-கோஹ்லி மீது பெரும் எதிர்பார்ப்பு
நாடின் டி கிளார்க்கின் அதிரடியில் வெற்றி; ஆர்சிபி த்ரில்லர்களுக்கு பெயர் பெற்றது: கேப்டன் மந்தனா பேட்டி