உலகம் நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் அவசர ஆலோசனை Nov 16, 2022 எங்களுக்கு ஜனாதிபதி நேட்டோ வாஷிங்டன்: போலந்தில் ரஷ்ய ஏவுகணைகள் விழுந்தது பற்றி ஜி7, நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ரஷ்ய ஏவுகணைகள் விழுந்து 2 பேர் இறந்தது பற்றி இந்தோனேஷியாவின் பாலி நகரில் பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்