குற்றம் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!! Nov 15, 2022 கள்ளக்குருச்சி குந்தாஸ் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவை அடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரி ருத்தீஷ் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கிய முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது : மனைவி பீலா கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை
`மார்க் லிஸ்ட்’ வாங்க பள்ளிக்கு சென்றபோது வகுப்பறையில் மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த மாணவர்கள்: ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பம்: பெண் புரோக்கர் நதியா வீட்டில் என்ஐஏ சோதனை: 17 சிறுமிகளின் 170 ஆபாச வீடியோக்கள் சிக்கியது
3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் பிடிபட்டார்: கோயிலில் போலீசார் சுற்றிவளைத்தனர்
பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பம்; பெண் புரோக்கர் நதியா வீட்டில் என்ஐஏ நடத்திய சோதனையில் 17 சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் சிக்கியது
விஐபிக்கள், விழாக்களுக்கு சப்ளை; கோகைன் விற்பனையில் ஈடுபட்ட சென்னை இன்ஜினியர் சிக்கினார்: சம்பாதித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை