உலகம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு Nov 15, 2022 பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடான் டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜி 20 மாநாட்டில் இன்று காலை இந்தோனேஷியாவில் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்