லாகூர்: நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் நாடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்ற பின், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், விரைவில் நாடு திரும்புவார் எனகூறப்பட்டது.