தமிழகம் நாகர்கோவிலில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு; கிலோ ரூ.120க்கு விற்பனை..!! Nov 08, 2022 நாகர்கோவிலில் குமரி: நாகர்கோவிலில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. நாகர்கோவில் சந்தையில் கிலோ ரூ.120க்கு விற்பனையாகிறது.
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!