ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் காயம் காரணமாக விலகல்

கான்பெரா: ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் காயம் காரணமாக விலகினார். நாளை நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து, ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் ஆரோன் பின்ச் தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளார்.

Related Stories: