தமிழகம் சேலம் அருகே குப்பம்பட்டி அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் விசாரணை Nov 02, 2022 மாவட்ட கல்வி அலுவலர் குப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி சேலம் சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் குப்பம்பட்டி அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் மாலதி விசாரணை செய்தார். மாணவர்களை குடிநீர் டேங்க் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!