கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: 5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். 40 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார்.

 

The post கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: