கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான என்.ஐ.ஏ.வின் முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியது. பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், அலுமினியம் பவுடர், ரெட் பாஸ்பரஸ், சல்ஃபர் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: