உலகம் மன்னர் 3ம் சார்லஸை சந்தித்தார் பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக்..!! Oct 25, 2022 ரிஷி சுனக் பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி கிங் சார்லஸ் III லண்டன்: பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனாக், மன்னர் 3ம் சார்லஸை சந்தித்தார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து, முறைப்படி பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் பதவியேற்பார்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு