இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 3 ஆண்டுகள் விளையாட தடை

மும்பை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்தியாவின் வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் 3 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது, 2022 மார்ச் 7ல் பாட்டியாவில் நடந்த போட்டியின் சோதனையில் கமல்பிரீத் கவுர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது.

Related Stories: